Support a Child’s Education – Donate School Supplies for the 2025-26 Academic Year

கல்விக்கு உதவுங்கள் – 2025-26 கல்வி ஆண்டிற்கான பள்ளி உபகரணங்களை நன்கொடை அளியுங்கள்!

Join with Thinnai Foundation in Empowering Rural Students!

Education is the key to a brighter future, yet many students in government and government-aided schools struggle to access essential school supplies. To bridge this gap, Thinnai Foundation, a government-registered NGO in India, is launching its School Supply Donation Campaign for the 2025-26 academic year.

About Thinnai Foundation

Thinnai Foundation is dedicated to supporting rural school-going children’s education, women’s empowerment, and social welfare activities. Last year, thanks to the generosity of our donors and volunteers, we successfully provided school supplies to over 500 students (Click here to view last Year Notebook Distribution Videos). This year, we aim to extend our reach and help even more children receive the tools they need to succeed in school.

Your contribution can make a huge difference! We are seeking donations to provide essential school supplies, including:  

📚 Notebooks, Textbooks & Answer Keys, ✏️ Pens, Pencils & Stationery  ,🎒 School Bags  ,📏 Geometry & Art Kits  

Ways to Donate

If you Wish to donate in Razor Pay (INR): Donate Here   
If you Wish to donate in Zelle (USD) :  thinnaifoundation@gmail.com / 804-503-5151  (Name: Sugadev Velayutham)
Target Amount: 5,25,000.00 INR | Start Date: 01-Feb-2025   | Tentative Book Distribution Date: 15-June-2025


Why Your Support Matters

With your help, we can ensure that students in rural places misses out on education due to a lack of basic school supplies. Every donation, big or small, brings hope to a child’s future. 

🙏 A Heartfelt Thank You to all our past and future donors and volunteers. Together, we are shaping a better tomorrow! 

To Donate or Get Involved, Contact Us at:  📧 Email: contact@tfoundationindia.org  🌐 Website: www.tfoundationindia.org

Let’s educate, empower, and uplift – One Child at a Time! 💙  

திண்ணை அறக்கட்டளையுடன் இணைந்து கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பை வழங்குங்கள்!

கல்வியே எதிர்காலத்தின் திறவுகோல். ஆனால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் பல மாணவர்கள் அவசியமான பள்ளி உபகரணங்களை பெற முடியாமல் தவிக்கின்றனர். இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வாக, திண்ணை அறக்கட்டளை, 2025-26 கல்வி ஆண்டிற்கான பள்ளி உபகரண நன்கொடை இயக்கத்தை நடத்துகிறது. 

திண்ணை அறவாரியம் பற்றி

திண்ணை அறவாரியம் கிராமப்புற பள்ளி மாணவர்களின் கல்வி முன்னேற்றம், பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் சமூக நல திட்டங்களை ஆதரித்து செயல்படுகிறது. கடந்த ஆண்டு, நமது பெரிய மனமுள்ள நன்கொடையாளர்களும் தன்னார்வலர்களும் வழங்கிய உதவியால், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி உபகரணங்களை பெற்றனர். இந்த ஆண்டு, மேலும் அதிகமான குழந்தைகளை உதவச் செய்வதற்காக இந்த இயக்கத்தை தொடர்கிறோம்.

உங்கள் ஒவ்வொரு நன்கொடையும் ஒரு குழந்தையின் எதிர்காலத்திற்குச் சிறப்பு சேர்க்கும்.